கடலானது தனியே மீனினங்களின் உறைவிடம் மட்டுமல்ல ,பல்லாயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமும் ஆகும். இயற்கையின் வனப்பில் உருவான கடற்பாறைகளும், கடற்தாவரங்களும் கடலின் உயிர்சமநிலையை உயிர்ப்புடன் பேணி வருகின்றன.

புகைப்படம்: தருஷி பிடிகல