- ஊறவைக்கும் குழிக்கு கொங்கிரீட் மிக்சர் கழுவும் தண்ணீரைச் சேர்ப்பது.
- கட்டுமான இடத்தில் மண் வெளியேற்றத்தை குறைக்க வாகனத்தின் சக்கரங்களை கழுவுதல்.
- கட்டுமான இடத்தில் தூசி குறைக்க தண்ணீரை தெளித்தல்.
- மூலப்பொருள் மற்றும் கழிவுகளை முறைப்படி வகைபிரித்து அகற்றல்.
- கட்டுமான தளத்தின் மிகவும் வளமான பகுதியான மேல் மண்ணை அகற்றி, பின்னர் அதை நிரப்புவதற்கு மூடி வைக்கவும்.
- பாவனைக்கு தேவையற்ற விளக்குகளை அணைத்து மின்சாரத்தை சேமித்தல்.
- கட்டுமான தளத்தில் புகைபிடிப்பதை முற்றாக தடை செய்தல்.
புகைப்படம்: அயோத்யா கிரியெல்ல
Comments are closed for this post.